ரூ.2 ஆயிரம்

img

ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குக! உள்ளாட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கிராம பஞ்சா யத்து இணைப்புக்குழு (சி.ஐ.டி.யு.), மாவட்ட  உள்ளாட்சி தொழிலாளர் சங்கம் சார்பில்  பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிடுவதாக அறிவித்து இருந்தனர்

img

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம், மக்களுக்கு ரூ.2 ஆயிரம் பாஜக - அதிமுக அரசுகளின் வாக்குச் சேகரிப்பு வியூகம்

பெரம்பலூர் மக்களவை தொகுதியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிவேட்பாளராக போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாயன்று பெரம் பலூரில் பிரச்சாரம் நடைபெற்றது.

;